இனியும் அரசியல் தேவையா:குமாரசாமி

பெங்களூரு: மாண்டியா மாவட்  டம் பாண்டவபுரா தாலுகாவில் புதிதாக மாதேஸ்வரா கோயில் நிறு வப்பட்டது. அக்கோயில் திறப்பு விழாவில் பங்கேற்று முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி பேசுகையில், “எனக்கு நெருக்கமானவர்களே என்னைவிட்டு விலகிச் செல்கிறார்கள். இதனால் மிகுந்த வேதனை அடைந்து உள்ளேன். அரசியல் தேவையா? என்று நினைக்கத் தோன்றுகிறது,” என்று வேதனையை வெளிப்படுத்தினார்.