பசிக்கான குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவுக்கு 102வது இடம்

பசிக்கான குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவுக்கு 102வது இடம்

1 mins read
f839c608-8281-4474-88f4-213a08d4eeb1
-

பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்கான குறியீட்டில் இந்தியா 102 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக இரண்டு லாப நோக்கமற்ற அனைத்துலக அமைப்புகள் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

அனைத்துலக பசி குறியீட்டில் இந்தியா, 2014ஆம் ஆண்டின் 55ஆவது புள்ளிகளிலிருந்து 2019ஆம் ஆண்டில் 102 புள்ளிகளுக்குச் சரிந்துள்ளது.

இவ்வாண்டின் அறிக்கையில் 117 நாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. பாகிஸ்தான் 94ஆவது இடத்திலும் பங்ளாதேஷ் 88வது இடத்திலும் நேப்பாளம் 73வது இடத்திலும் இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.