பிரதமர் மோடிக்கு அழகி அறிவுரை: எங்கள் மீதும் அக்கறை அவசியம்

ஹோமியோ: நாகலாந்தின் தலைநகரான ஹோமியோவில் ‘மிஸ் ஹோமியோ’ அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் பல பெண்களும் கலந்துகொண்டனர். இவர்களுடன் விக்கானுவோ சச்சு என்ற 18 வயது பெண்ணும் கலந்து கொண்டார்.

அழகிப் போட்டியில் அடுத்தடுத்து பல சுற்றுகள் இடம்பெற்றன. இவற்றுள் கேள்வி பதில் சுற்றின்போது நடுவர்கள் அவரிடம் “பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டால் அவரிடம் நீங்கள் முக்கியமாக என்ன சொல்ல விரும்புவீர்கள்?” என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த விக்கானுவோ சச்சு, “மாடுகளைவிடவும் பெண்கள்மீது அதிக கவனம் செலுத்துங்கள்,” என்று பிரதமர் மோடிக்கு அறிவுரை வழங்குவேன் எனத் தெரிவித்தார்.

இந்தப் பதிலைக் கேட்ட நடுவர்களும் பார்வையாளர்களும் பலமாக சிரித்தனர். அந்த பெண் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மாடுகள் மட்டுமின்றி பெண்கள் மீதும் அக்கறை காட்டுங்கள் என்று அறிவுரை கூறியுள்ள

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!