பரவசமடைந்த பாலிவுட் நடிகைகள்

பரவசமடைந்த பாலிவுட் நடிகைகள்

1 mins read
eb159921-7d8d-400f-9f05-d7e6d50dd174
-

தலைநகர் புதுடெல்லியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெருமைகளை விளக்கும் குறும்படத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், அமீர் கான், போனி கபூர், கங்கனா ரணாவத், சோனம் கபூர், ரகுல் பிரீத்சிங், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் பிர தமர் மோடியுடன் செல்ஃபி எடுத்து பரவசமடைந்தனர். படம்: இந்திய ஊடகம்