ப.சிதம்பரத்தின் பிணை நிராகரிப்பு

ப.சிதம்பரத்தின் பிணை நிராகரிப்பு

1 mins read

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிகிச்சை பெறுவதற்காக மூன்று நாள் இடைக்கால பிணை கோரி முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தாக்கல் செய்த கோரிக்கை மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வருகிற 13 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் அது அனுமதி வழங்கியுள்ளது.