ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா தகுதி

ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா தகுதி

1 mins read

புதுடெல்லி: தோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதிபெற்றுள்ளன. இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவுக்கு எதிராக ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் இந்தியா 11-3 என முன்னிலை பெற்றது. அதே போல், இந்திய மகளிர் அணியும் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் 6-5 என அமெரிக்காவை வீழ்த்தி, ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை உறுதிசெய்தது.