ஒரே மீனால் லட்சாதிபதியான மீனவர்

ஒரே மீனால் லட்சாதிபதியான மீனவர்

1 mins read
05d869ab-cc6c-4b22-ba6d-7d6c657f1c18
செல்சி வீரர் கிறிஸ்டியன் புலிசிச் வலையை நோக்கி உதைத்த பந்தைத் தடுக்க முற்படும் வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் பென் ஃபோஸ்டர். படம்: ராய்ட்டர்ஸ் -

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் அரிய வகை மீன் மூலம் ஒரே நாளில் லட்சாதிபதியானார். உள்ளூர்வாசிகளால் 'மயூரா மச்சா' என அழைக்கப்படும் பெரிய துடுப்புகளைக் கொண்டது 'பாய்மர மீன்'. அரிய வகையைச் சேர்ந்த இந்த மீன் சில நாட்களுக்குமுன் மதன தேப்நாத் என்ற மீனவரின் வலையில் சிக்கியது. கிட்டத்தட்ட 20 கிலோ எடை கொண்ட இந்த மீனை இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து, தொழிலதிபர் ஒருவர் வாங்கிச் சென்றதாகக் கூறப்பட்டது. இந்தப் பாய்மர மீன் மணிக்கு 135 கிலோமீட்டர் நீந்தும் திறன் யபடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.