இண்டிகோ அறிவிப்பு

இண்டிகோ அறிவிப்பு

1 mins read
ae36192b-93e8-4e52-8096-16316a1d7770
-

பெங்களூரு: இந்தியாவின் ஆகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தன்னுடைய கட்டமைப்பு முழுவதும் செயல்பாட்டு முறைகளில் திங்கட்கிழமை காலை முதல் கோளாறு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தது. அதன் காரணமாக விமான நிலையங்களில் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அது கூறி உள்ளது. கூடுமான வரையில் குறைபாடுகளைக் களைய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாக இண்டிகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.