மகா புயல் அதிதீவிர புயலாகியது

மகா புயல் அதிதீவிர புயலாகியது

1 mins read

புதுடெல்லி: அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள மகா புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது என வானிலை மையம் நேற்று தெரிவித்தது.

குஜராத் மாநிலம் வேரவாலிலிருந்து தென்மேற்கில் மையம் கொண்டிருக்கும் இந்தப் புயல், நாளை இரவு டையூ மற்றும் துவாரகா இடையே கரையைக் கடக்கும் என்று அந்த மையம் எச்சரித்துள்ளது. மகா புயல் காரணமாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இலேசான மழை பெய்யும் என்றும் மையம் கணித்துள்ளது.