கேரளாவைச் சேர்ந்த ரஹ்னா பாத்திமா, சபரிமலைக்குச் செல்ல விரும்பும் தனக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி கொச்சி போலிஸ் துணை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த போலிஸ், நீதிமன்ற உத்தரவுடன் வந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்துவிட்டது. ரஹ்னா பாத்திமா, கடந்த ஆண்டு சபரிமலை சென்றார். சன்னிதானம் நடைப்பந்தல் அருகே, பக்தர்களின் கடுமையான எதிர்ப்பால் திரும்பிவிட்டார். ரஹ்னாவுக்கு எதிராக பல வழக்குகள் நடக்கின்றன.
கேரள போலிஸ் மறுப்பு
1 mins read
பல்வேறு வழக்குகளை எதிர்நோக்கி உள்ள கேரளாவைச் சேர்ந்த ரஹ்னா பாத்திமா. படம்: இந்திய ஊடகம் -

