புதுடெல்லி: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 7 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைதாகினர். ஏழு பேரும் 1,957 கிராம் எடை கொண்ட 214 போதை மாத்திரைகளை விழுங்கி, இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளனர். மருத்துவப் பரிசோதனையின் மூலம் அவர்கள் போதை மாத்திரைகளை விழுங்கி இருப்பது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு 9.78 கோடி ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதை மாத்திரை கடத்தல்: 7 ஆப்கானிஸ்தானியர்கள் கைது
1 mins read

