ஹைதராபாத்: ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத் சாலைகளிலும் அதைச் சுற்றி உள்ள சாலைகளிலும் நிகழும் விபத்துகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு நால்வர் மரணம் அடைகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 1,635 பேர் மாண்டுவிட்டனர். 2018ல் இந்த எண்ணிக்கை 1,661ஆக இருந்தது என்று மூன்று போலிஸ் ஆணையர் அலுவலகங்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்: சாலை விபத்துக்கு இந்த ஆண்டில் 1635 பலி
1 mins read
-

