ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள சுவீடன் நாட்டு மன்னர் கஸ்டஃப், அரசி சில்வியா ஆகியோர் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தனர். இந்தியாவில் பல்வேறு சுற்றுலாத் தளங்களை சுற்றிப் பார்க்க அரச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். படம்: இபிஏ
இந்தியாவில் சுவீடன் நாட்டு மன்னர்-பிரதமர் மோடி சந்திப்பு
1 mins read
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சுவீடன் நாட்டு மன்னர் கஸ்டஃப், அரசி சில்வியா ஆகியோரை வரவேற்கும் இந்தியப் பிரதமர் மோடி. படம்: இபிஏ -

