மொரீஷியஸ் பிரதமர்-மோடி சந்திப்பு

மொரீஷியஸ் பிரதமர்-மோடி சந்திப்பு

1 mins read

புதுடெல்லி: மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நல்லுறவு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவது பற்றிப் பேசினார்.

மொரீஷியஸ் பிரதமருடன் அந்நாட்டின் மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் இந்தியா சென்றுள்ளனர்.