ஹைட்டி தீவில் நித்தியானந்தா

ஹைட்டி தீவில் நித்தியானந்தா

1 mins read
d04012c3-cdb6-49b5-bcda-7d0779951e51
-

சிறார் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டுவரும் சாமியார் நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க அனைத்துலக போலிஸ் உதவியை நாட குஜராத் போலிஸ் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தர ஈக்வடார் அரசு மறுத்துவிட்டதாகவும் அவர் ஹைட்டி தீவில் மறைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கோப்புப்படம்