ஹைதராபாத்: விசாரிக்க குழு

ஹைதராபாத்: விசாரிக்க குழு

1 mins read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி எரித்துக் கொன்ற விவகாரம் தொடர்பில் பிடிபட்ட நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணைக் குழுவைத் தெலுங்கானா அரசு அைமத்தது. சந்தேகப்பேர்வழிகள் கொல்லப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.