ஐஐடி: இதுவரை 27 பேர் தற்கொலை

ஐஐடி: இதுவரை 27 பேர் தற்கொலை

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் 10 ஐஐடி தொழிற்கல்வி நிலையங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்கள் 27 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் சென்னை 7 பேருடன் முதல் இடத்தில் உள்ளது. காரக்பூரில் 5 மாணவர்கள் தங்களை மாய்த்துக் ெகாண்டதாக மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.