புதுடெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநிலங்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. நேற்று முன்தினம் மக்களவை கூடியதும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதே பிரச்சினை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை கேட்டு நாடாளுமன்றத்தில் அமளி
1 mins read

