தெலுங்கானா பாலியல் வழக்கில் மீண்டும் உடற்கூறு ஆய்வு வேண்டும்

தெலுங்கானா பாலியல் வழக்கில் மீண்டும் உடற்கூறு ஆய்வு வேண்டும்

1 mins read

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த நவம்பர் 27ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதன் தொடர்பில் போலிசார் சுட்டுக்கொன்ற நால்வரின் உடல்களை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்யவேண்டும் என தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.