பாஜக: மோடிக்கு எதிராக பாலிவுட்

பாஜக: மோடிக்கு எதிராக பாலிவுட்

1 mins read

மும்பை: இந்தியாவில் புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டம் தொடர்பில் அமிதாப் பச்சன், ஷாருக் கான் போன்ற பிரபல நடிகர்கள் வாயைத் திறக்கவில்லை. ஆனால் சிறிய நடிகர்கள் அரசுக்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார்கள். இதைக் கண்டு பயந்து போயிருக்கும் பாஜக, பாலிவுட் மோடிக்கு எதிராகச் செயல்படுவதாக இணையத்தில் குறைகூறி வருகிறது.