ஜூன் 1 முதல் ஒரே ரேஷன் அட்டை

ஜூன் 1 முதல் ஒரே ரேஷன் அட்டை

1 mins read

புதுடெல்லி: இந்திய தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரே ரேஷன் அட்டையைக் கொண்டு நாட்டில் எந்தவொரு ரேஷன் கடையிலும் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களை மக்கள் வாங்க வகை செய்யும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தை சோதனை அடிப்படையில் முதலில் 6 மாநிலங்களில் ஜூன் மாதம் 1ஆம் தேதி நடப்புக்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.