கடற்கொள்ளையர் பிடியில் இருந்த 18 இந்தியர்கள் விடுதலை

கடற்கொள்ளையர் பிடியில் இருந்த 18 இந்தியர்கள் விடுதலை

1 mins read
Google News Preferred Icon

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நைஜீரியா நாட்டின் பொன்னி தீவின் அருகே ஹாங்காங் கொடியுடன் சென்ற கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கைப்பற்றினர். மொத்தம் 19 ஊழியர்கள் கொண்ட அந்த கப்பலில் 18 பேர் இந்தியர்கள். அவர்களை மீட்கும் முயற்சியில் நைஜீரிய அரசும், அந்நாட்டு கடற்படையும் ஈடுபட்டு கொள்ளையர்களிடமிருந்து 18 இந்தியர்களை மீட்டுள்ளது.