வங்கிக் கணக்குக்கு மதம் தேவையா

வங்கிக் கணக்குக்கு மதம் தேவையா

1 mins read
Google News Preferred Icon

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் குறித்த தகவல்களில் தங்களுடைய மதத்தின் பெயரையும் குறிப்பிடவேண்டும் என்ற செய்தி வெளியானது "இந்தச் செய்தி உண்மையில்லை. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். அதுபோன்ற எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை," என்று நிதி சேவைத் துறைச் செயலர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.