'மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி மலரும்'

'மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி மலரும்'

1 mins read

புதுடெல்லி: எழுபது இடங்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 8ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. ஏ.பி.பி. நியூஸ்-சி - வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி 70க்கு 59 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.