ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டில்லை

ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டில்லை

1 mins read

புதுடெல்லி: புதுடெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் மார்ச் 8ஆம் தேதி நடக்கிறது. அதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை என்று இரு கட்சிகளும் தெரிவித்துவிட்டன. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டு சேரும் வாய்ப்பு இருப்பதாக பாஜக தெரிவித்து வந்ததை இரு கட்சிகளும் மறுத்துள்ளன.