குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பெங்களூரில் அமைதிப் பேரணி

குடியுரிமைச் சட்டத்தை மத்திய பாஜக அரசு மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பெங்களூரின் சிவா‌ஜி நகரின் சாந்தினி சவுக் என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பேரணி நடந்தது. அமைதியான முறையில் நடந்த அந்தப் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டிக்கும் வகையிலான பதாகைகளைக் கையில் ஏந்தியிருந்தனர். 
படம்: ஏஎஃப்பி

Loading...
Load next