11 வயது சிறுமி யோகாசன சாதனை

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் லச்சம்பூரில் உள்ள வாண்டி மேல்நிலைப் பள்ளியில் ‘கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ சார்பில் யோகா போட்டி நடைபெற்றது.  இப்போட்டியில் பங்கேற்ற ரியா என்னும் 11 வயது மாணவி, ஒரே நிமிடத்தில் 21 முறை சக்ராசனம் செய்து சாதனை படைத்தார். படம்: ஊடகம்