அமராவதி: ஆந்திராவில் வீடு தேடி வரும் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 54 லட்சத்து 64 ஆயிரம் பேர் பயனடைவர் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதையடுத்து ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டத்தையும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்துகிறது ஆந்திர அரசு.
ஆந்திரா: வீடு தேடி வரும் ஓய்வூதியம்
1 mins read

