புதுடெல்லி: ெடல்லியில் எழுபது தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவு 11ஆம் தேதி அறி விக்கப்படும். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித் தனியாக போட்டியிடுகின்றன. மும்முனைப் போட்டியில் ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதாவும் கடுமையாக போராடி வருகின்றன.
டெல்லியில் வாக்குப் பதிவு
1 mins read

