புதுடெல்லி: லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமான நிலையங்களை 50 ஆண்டுகால குத்தகைக்கு அதானி நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்துக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தாகி இருக்கிறது. இதனிடையே, இது பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, "தொழிலதிபர் அதானிக்குப் பிரதமர் மோடி காதலர் தினத்தன்று அளித்த பரிசுதான் இவை," என்று தெரிவித்துள்ளது.
'அதானிக்கு மோடியின் அன்புப் பரிசு, 3 விமான நிலையங்கள்'
1 mins read