இலவசத் திட்டங்கள் நீடிக்கும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

இலவசத் திட்டங்கள் நீடிக்கும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

1 mins read
e293995f-dd02-486d-9c98-3bc8c65ab3f8
தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவசத் திட்டங்கள் நீடிக்கும் என்று கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். படம்: ஊடகம் -

புதுடெல்லி: கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவசத் திட்டங்கள் அனைத்தும் தொடரும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டங்கள் நீடிக்கும் என்றார். 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் இலவச குடிநீர், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.