ரூ.2000 நோட்டை கைவிடும் வங்கி

புதுடெல்லி: ஏடிஎம் மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்த முடிவு செய்து இந்தியன் வங்கி அறிவிப்பு வெளியிட் டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில்லறை மாற்று வதற்காக வாடிக்கையாளர்கள் அடிக்கடி வங்கிக்கு வருவது, ஏடிஎம் மையங்களின் நோக்கத்தை சிதைப்பதாக கருதுவ தால் ஏடிஎம் இயந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை நிரப்புவதை நிறுத்தும்படி வங்கிக் கிளைகளுக்கு இந்தியன் வங்கி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.