ரூ.5 பிரச்சினை: ஒருவர் கொலை

ரூ.5 பிரச்சினை: ஒருவர் கொலை

1 mins read

பொரிவாலி: மகாராஷ்டிரா மாநிலம் பொரிவாலி பகுதியில் ராம்துலார் சர்ஜூ யாதவ், 68, என்பவர் அங்குள்ள எரிவாயு நிரப்பும் நிலையத்திற்குச் சென்று தனது ஆட்டோவிற்கு எரிவாயு நிரப்பினார். பணம் கொடுத்தபோது அவருக்கு நிலையத்தினர் ரூ. 5 குறைத்து பாக்கி கொடுத்தனர்.

அதைக் கொடுக்கும்படி சர்ஜூ யாதவ் கேட்டதால் கோபமடைந்த எரிவாயு நிலையத்தினர், அவரை அடித்தே கொன்றுவிட்டனர். இதையடுத்து ஐவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலிஸ் தெரிவித்தது.