இந்தியா 7வது பணக்கார நாடு

புதுடெல்லி: உலகில் அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளதாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான ‘கிரெடிட் சுவிஸ்’ ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ஆகியவை முதல் ஆறு இடங்களைப் பிடித்துள்ள பணக்கார நாடுகள். இந்தியாவின் சொத்து மதிப்பு ரூ.895 லட்சம் கோடி. தனிநபர் சராசரி சொத்து ரூ.10.34 லட்சம். சராசரி கடன் ரூ.95,566 ஆகும். உலக சொத்து மதிப்பில் 3.5% இந்தியா வசம் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!