கவுகாத்தி: அசாம் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா பேசுகையில், "பசுவின் சாணம் மிகுந்த பயனுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதைப்போல பசுவின் சிறுநீர் (கோமியம்) தெளித்தால் அந்தப் பகுதியே சுத்தமாகிறது. அதேமுறையில் பசுவின் சாணம், சிறுநீரைக் கொண்டு கொரோனா கிருமியையும் குணப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
கொரோனாவைத் துரத்தும் கோமியம்
1 mins read
பசுவின் சாணம், சிறுநீரைக் கொண்டு கொரோனா கிருமியையும் குணப்படுத்த முடியும் என்று அசாம் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

