பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.466 கோடி

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.466 கோடி

1 mins read
2495eaf0-ae31-44f3-91d4-2d47f8eb7f4e
இந்திய பிரதமர் நரேந்திர மோடி. படம்: ஏஎப்பி, பிரகா‌ஷ் சிங் -

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடு சென்றுவந்த வகையில் 446 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தச் செலவுத் தொகை 2015-16 ஆம் ஆண்டில்தான் ஆக அதிகமாக ரூ.121 கோடியே 85 லட்சம்.

இந்த நிலையில், வரும் 13ஆம் தேதி இந்திய ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் பிரஸ்சல்ஸ் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.