பள்ளியில் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்கள் நீக்கம்

பள்ளியில் குத்தாட்டம் போட்ட ஆசிரியர்கள் நீக்கம்

1 mins read
a603129c-9df3-4251-9c16-1b9b55322fc8
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு ஆசிரியைகளும் இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து ஆபாசமாக நடனம் ஆடிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். -

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு ஆசிரியைகளும் இரண்டு ஆசிரியர்களும் சேர்ந்து ஆபாசமாக நடனம் ஆடிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வேறு ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் ஒருவர் இரு ஆசிரியைகளுடன் ஆபாசமாகக் குத்தாட்டம் போட்டதைக் காட்டும் காணொளியும் பெரும் சர்ச்சையாகி உள்ளது.