மணிப்பூர்: தனது டுவிட்டர் கணக்குகளை ஊக்கம் அளிக்கும் பெண்களிடம் அளிக்கப்போவதாக பிரதமர் மோடி உலக மகளிர் தினத்திற்கு முன்னதாக தெரிவித்தார்.
அதற்காக சில பெண்களையும் அவர் அடையாளம் தெரிவித்து இருந்தார். அவர்களில் எட்டு வயது பருவ நிலை மாற்ற ஆர்வலர் சிறுமி லிசிபிரியா கங்குஜாம் ஒருவர். இவர், 'மோடி அவர்களே, தங்கள் வாழ்த்துக்கு நன்றி, என்னைக் கொண்டாட வேண்டாம்'' என்று சொல்லி வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.

