உ.பி. முதல்வர் : வீட்டிற்கே வரும் அத்தியாவசிய பொருட்கள்

லக்னோ: நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்பட்டிருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். “இந்த திட்டத்திற்காக தயாராக உள்ள 10,000 வாக னங்களில் 4,500 காவல்துறை வாகனங்கள், 4,200 மருத்துவ வாகனங்கள், அரசு வாகனங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இன்றுமுதல் தொடர்ச்சியாக காய்கறிகள், பால், பழங்கள், மருந்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்படும். அத்துடன் இளைஞர்களைக் கொண்டு உணவின்றி தவிப்பவர்களுக்கு போதிய உணவு வழங்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!