புதுடெல்லிக்கு வெளியே காசியாபாத்தில் உத்தரப்பிரதேச ஊழியர்களுக்கு காவல்துறையினர் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊர் திரும்ப முடியாமல் இவர்கள் தவிக்கின்றனர். இவர்கள் சொந்த ஊர் திரும்பு வதற்காக உத்தரப்பிரதேச அரசாங்கம் 1,000 பேருந்து களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
படம்: ராய்ட்டர்ஸ்

