நெற்றியில் எழுதி தண்டனை

நெற்றியில் எழுதி தண்டனை

1 mins read
291a354e-5784-4a6b-8082-a01a69dbdcc8
மத்தியப்பிரதேசத்தில் கோரிஹார் என்ற இடத்தில் ஊடரங்கை மீறியதாக இளைஞர்களின் நெற்றியில் 'ஊரடங்கை மீறி வெளியே வந்துள்ளேன்; என் அருகில் வராதீர்கள்' என்று ஓர் போலிஸ் ஆய்வாளர் எழுதியது அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. படம்: ஊடகம் -

மத்தியப்பிரதேசத்தில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கோரிஹார் என்ற இடத்தில் அத்துமீறி வெளியே சுற்றிய இளைஞரின் நெற்றியில் 'ஊரடங்கை மீறி வெளியே வந்துள்ளேன்; என் அருகில் வராதீர்கள்' என எளிதில் அழியாத மையால் பெண் காவல் உதவி ஆய்வாளர் எழுதிவிட்டார் (படம்). இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.