தெலுங்கானா: கிருமியை துரத்த எல்லையில் காவல்

1 mins read
4ce8f66c-0c02-437f-9447-1e0cc0f73c82
கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடாது என ஊரைக் காக்கும் எல்லைச் சாமியாய் நின்று கொண்டிருக்கிறார். கையில் தடியுடன் ஊரின் எல்லைப் பகுதியில் நின்று, தேவையின்றி யாரும் உள்ளே வராமலும் வெளியே செல்லாமலும் பார்த்துக்கொள்கிறார். படம்: ஊடகம் -

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட் டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ், 23 (படம்). பட்டதாரியான இவர் கிராமத் தலைவராக இருக்கி றார். தங்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடாது என ஊரைக் காக்கும் எல்லைச் சாமியாய் நின்று கொண்டிருக்கிறார். கையில் தடியுடன் ஊரின் எல்லைப் பகுதியில் நின்று, தேவையின்றி யாரும் உள்ளே வராமலும் வெளியே செல்லா மலும் பார்த்துக்கொள்கிறார்.