இந்தியாவில் 16 கிருமி பரவல் மையங்கள்

1 mins read
e28435bd-8b65-41fa-998d-6479a781dda0
இந்தியாவில் கிருமி பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்களை மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கண்டறிந்து உள்ளது. -

புதுடெல்லி: இந்தியாவில் கிருமி பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்களை மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கண்டறிந்து உள்ளது.

அவை,

1. ஈரோடு, தமிழ்நாடு

2. தில்ஷாத் கார்டன், டெல்லி

3. நிஜாமுதீன், டெல்லி

4. பத்தனம்திட்டா, கேரளா

5. காசர்கோடு, கேரளா

6. நொய்டா, உத்தரப் பிரதேசம்

7. மீரட், உத்தரப் பிரதேசம்

8. பில்வாரா, ராஜஸ்தான்

9. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்

10. மும்பை, மகாராஷ்டிரா

11. புணே, மகாராஷ்டிரா

12. ஆமதாபாத், குஜராத்

13. இந்தூர், மத்தியப் பிரதேசம்

14. நவன்ஷஹர், பஞ்சாப்

15. பெங்களூரு, கர்நாடகா

16. அந்தமான், நிகோபார் தீவுகள்

இந்த 16 இடங்களில் தான் அதிக அளவிலான கொரோனா கிருமி நோயாளி கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சகம் கூறியது.