காந்திநகர்: 21 நாள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகளாக உள்ள மக்களும் கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் உணவுக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான திரைப்பட நட்சத்திரங்களும் விளையாட்டு பிரபலங்களும் நிவாரணப் பொருட்களும் நிதி உதவியும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நூறு வயதை நெருங்கும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், தான் சேமித்து வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் கொடுத்து உதவியுள்ளார்.
கொடுத்துதவும் மனது கோடி பெறும்
1 mins read
பிரதமர் மோடி தமது தாயாருடன். கோப்புப் படம் -

