புதுடெல்லி: கொரோனா கிருமி தொற்றிய 250 இந்தியர்கள் ஈரானில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஈரானிலிருந்து ஏற்கனவே 500 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்ட நிலையில் கிருமி தொற்றிய 250 பேரை அழைத்து வர இயலவில்லை என்றும் அவர்களுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில் தவிக்கும் 250 இந்தியர்கள்
1 mins read
கொரோனா கிருமி தொற்றிய 250 இந்தியர்கள் ஈரானில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. படம்: இபிஏ -

