ஊரடங்கால் நாக்பூரிலிருந்து நாமக்கல்லுக்கு நடைப்பயணம்; பாதி வழியில் சுருண்டு விழுந்து உயிரிழந்த தமிழக இளைஞர்

தமிழகத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி லோகேஷ் எனும் 23 வயது இளைஞர், இந்தியாவில் நடப்பில் இருக்கும் ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலிருந்து சொந்த