கிருமி தொற்றிய பாடகி தேறினார்

கிருமி தொற்றிய பாடகி தேறினார்

1 mins read
f9b84dab-1897-4304-a942-a710f51b961a
கிருமி தொற்றிய முதல் இந்தித் திரையுலக பிரபலமான பாடகி கனிகா கபூர் அதிலிருந்து முழுமையாகத் தேறிவிட்டதால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். படம்: ஊடகம் -

லக்னோ: கிருமி தொற்றிய முதல் இந்தித் திரையுலக பிரபலமான பாடகி கனிகா கபூர் அதிலிருந்து முழுமையாகத் தேறிவிட்டதால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கடந்த சனிக்கிழமை நடந்த ஐந்தாவது சோதனையிலும் நேற்று நடந்த ஆறாவது சோதனையிலும் அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியானது. கிருமித்தொற்றுடன் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகக் கூறி அவர் மீது போலிசில் மூன்று புகார்கள் பதிவுசெய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.