இந்தியாவில் 5,000ஐ தாண்டியது கிருமித்தொற்று

இந்தியாவில் 5,000ஐ தாண்டியது கிருமித்தொற்று

1 mins read
18fce0d3-b3c6-4eff-a0a6-b22bf13d0ccd
இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் குறைந்ததது. அதனையடுத்து ஊருக்குள் சுற்றித் திரியும் குரங்கு, நாய், பூனை ஆகிய விலங்குகள் உணவு கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அகமதாபாத் நகருக்கு அருகேயுள்ள ஓடெ கிராமத்தில் கிராமவாசி ஒருவர் தனது வாகனத்திற்குள் இருந்தவாறு உருளைக் கிழங்குகளை குரங்குகளுக்கு உணவாக அளிக்கிறார். படம்: ஏஎப்பி -

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று பிற்பகல் நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை 5,194. மாண்டோர் எண்ணிக்கை 165 ஆனது.

24 மணி நேரத்தில் 773 பேருக்குப் புதிதாக கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டது.