முகக்கவசம் அணியாவிடில் சிறைவாசம்

முகக்கவசம் அணியாவிடில் சிறைவாசம்

1 mins read
9ed96a99-8899-4b29-9628-5b8e307f1121
புதுடெல்லியில் கட்டுமானத் தள ஊழியர்கள் மதிய உணவுக்காக பாதுகாப்பான இடைவெளியில் வரிசைபிடித்து நிற்கின்றனர். படம்: இபிஏ -

புதுடெல்லி: முகக்கவசம் அணிவது கட்டாயம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரசின் உத்தரவைப் பின்பற்றாதவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் 200 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.