இணையம் வழி வர்த்தகத்துக்கு அனுமதி

இணையம் வழி வர்த்தகத்துக்கு அனுமதி

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் வரும் 20ஆம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்றவை இணைய விற்பனையைத் தொடங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அந்த நிறுவனங்கள், கைபேசி, தொலைக்காட்சி சாதனங்கள், மடிக்கணினிகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் விற்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.